கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு…

கோதுமை மாவின் விலை சந்தையில் இன்று (01) அதிகரிப்பதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 5 ரூபாவால் அதிகரிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி கோதுமை மா ஒரு கிலோகிராம் இனது புதிய விலை 100 ரூபாய் ஆகும்.