கோத்தபாயவுக்கு எதிரான அவன்ட் கார்ட் வழக்கு விசாரணை எதிர்வரும் 26ம் திகதி…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 08 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அவன்ட் கார்ட் வழக்கின் விசாரணையினை எதிர்வரும் மார்ச் 26ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக அவன்ட் கார்ட் நிறுவனத்திற்கு அனுமதியளித்ததன் மூலம் அரசுக்கு 11.4 பில்லியன் ரூபா இழப்பினை உருவாக்கியதாக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma