கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரானார்.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கே, அவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.