முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக சற்று முன்னர் சென்றுள்ளார்.
கோத்தாபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்