கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான கோப் குழுவின் தடயவியல் அறிக்கை வெளியிடப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

கோப் குழுவின் தடயவியல் அறிக்கையை உடனடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கூட்டாகக் கேட்டுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.