கோப் குழுவின் தலைவராக மீண்டும் சுனில் ஹந்துன்நெத்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கோப் குழுவின் தலைவராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.