கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா..!

கோப் குழுவில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.

இதனையடுத்து, அவரது இடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்.

I AM RESIGNING FROM COPE AT #SRILANKA @PARLIAMENTLK TO PAVE WAY FOR @CHARITH9 SACKED BY @RW_UNP GOVERNMENT CONTROLLED BY @PODUJANAPARTY. AS CHAIR OF COM ON PUBLIC FIN I HAVE MY HANDS FULL AS I AM TRANSFORMING COPF AND ESTABLISH PARLIAMENT BUDGET OFFICE.

— HARSHA DE SILVA (@HARSHADESILVAMP) OCTOBER 4, 2022