கோஹ்லி மற்றும் கெய்ல்’க்கு புதிய வைரஸ் (VIDEO)

நேற்றைய தினம் IPL போட்டியில் வீராட் கோஹ்லி டக் அவுட் ஆனார். கெயில், வாட்சன், ராகுல் உள்ளிட்டோரும் ஆட்டமிழந்தனர்.

அணியினை சரிவிலிருந்து மீட்டது டிவில்லியர்ஸின் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இதனால் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அணியின் வெற்றியினை கொண்டாடிய விராட் மற்றும் கெய்ல் இனது குத்தாட்டம் இது தான்..

[youtube url=”https://www.youtube.com/watch?v=q6wdxGdXCb4″ width=”560″ height=”315″]