எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெறவிருக்கும் க.பொ.தராதர உயர்தரப் பரீட்ச்சைக்குரிய நேர அட்டவணையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனடிப்படையில், ஆகஸ்ட் 14 முதல் 21 வரையிலான பாடங்களே இவ்வாறு பின்தள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.