இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பமாக உள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் பீ.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
செயல் முறைப் பரீட்சைக்காக படாசலைகள் மூடப்பட மாட்டாது எனவும் குறித்த பரீட்சைகள் எதிர்வரும் மாதம் ஆரம்பம் வரையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.