இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்காரா தன்னுடைய ஆல் டைம் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.
இதில் இடம்பெற்றுள்ள வீரர்கள்,
மேத்யூ ஹெய்டன்
ராகுல் டிராவிட்
பிரையன் லாரா
ரிக்கி பொண்டிங்
அரவிந்த டி சில்வா (அணித்தலைவர்)
கல்லிஸ்
ஆடம் கில்கிறிஸ்ட்
ஷேன் வார்னே
முத்தையா முரளீதரன்
வாசிம் அக்ரம்
சமிந்தா வாஸ்

இந்த அணியின் சச்சின் டெண்டுல்கர் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது