இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா தற்போது கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடி வரும் நிலையில், 11 பேர் கொண்ட தனது கனவு அணியின் பட்டியலை சங்ககாரா வெளியிட்டுள்ளார்.
மேத்யூ ஹைடன் (அவுஸ்திரேலியா) – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்
ராகுல் டிராவிட் (இந்தியா) – ஆரம்ப துடுப்பாட்ட வீரர்.
பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்)
ரிக்கி பாண்டிங் (அவுஸ்திரேலியா)
அரவிந்த டி சில்வா (இலங்கை)
ஜாக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா)
ஆடம் கில்கிறிஸ்ட் (அவுஸ்திரேலியா)
ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா)
முத்தையா முரளிதரன் (இலங்கை)
சமீந்தா வாஸ் (இலங்கை)
வாசிம் அக்ரம் (பாகிஸ்தான்)

(rizmira)