மல்வத்து பீட சியம் நிக்காயவின் சிரேஷ்ட தேரரான அளுத்கம ஶ்ரீ தம்மானந்த தேரர் இன்று(02) காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழக்கும் போது அவருக்கு வயது 103 வயதாகும்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் சம்பந்தமாக இன்று மாலை கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.