சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய தலமையிலான கூட்டணிக்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.