சஜித் நாளை வடக்கிற்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ நாளை(09) வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்யும் இவர் காலையில் யாழ்.முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள என்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.