சஜித் பக்கம் சரிந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தா;ஐவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது தமிழ் மக்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.