சஜித் மேடையில்; முன்னாள் அமைச்சர் திடீரென மயக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சஜித் பிரேமதாஸ மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது முன்னாள் அமைச்சர் பீ.தயாரத்ன திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர சஜித் பிரேமதாஸ உரையாற்றும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.