சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ராஜரட்ணம் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.