சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான காலப்பகுதிக்கு தலைவராக செயற்பட உள்ளார்.

இதேவேளை, சங்கத்தின் புதிய செயலாளராக ரஜீவ் அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.