சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா

வவுனியா இரட்டைக்குளம் பிரதேசத்தில் சட்டத்தரணிகளுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் நிர்மாணிப்புப் பணிகளுக்கான முதற்கட்ட அடிக்கல் வைப்பு  நீதித்துறை அமைச்சரான விஜயதாஸ ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது நீதிபதி யுவன்ஜன விஜேதிலக, வவுனியா உயர்நீதிமன்ற நீதிபதி பிரேமசங்கர்,மாவட்ட நீதிபதி உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

dfvd dhvodsi