நாகந்த கொடிதுவக்கிற்கு எதிராக 03 வருட இடைகாலத் தடை…

(FASTNEWS | COLOMBO) – சட்டத்தரணி நாகந்த கொடிதுவக்கிற்கு வழக்கறிஞராக பயிற்சி பெறுவதற்கு 03 வருடங்களுக்கு உயர் நீதிமன்றம் இன்று(18) இடைக்கால தடை விதித்துள்ளது.