சட்டத்தை மீறுவோரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை மீறி நடப்போரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.