சட்டவிரோதமாக வெளியேறிய இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல்..

இராணுவத்திலிருந்து சட்டவிதிகளுக்கு மாறாக வெளியேறியவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கை இன்று(22) முதல் ஆரம்பமாகும் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடிய உறுப்பினர்களுக்கு சட்டரீதியில் சேவையிலிருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பு காலம் நேற்றுடன்(22) நிறைவேறியமையும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshmaa