(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலை அடுத்து சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த 7 சீனர்கள் புத்தளம் – வனாத்தவில்லு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த சீனர்கள் கைது