2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்றுக் கொண்ட 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்மானியை மாற்றிய 2 ஆயிரத்து 269 பேரும், சட்டவிரோத இணைப்பு மூலம் மின்சாரத்தினை 253 பேரும் பெற்றுள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்தகைய குற்றமிழைத்தவர்கள் மீது விதிக்கப்பட்ட தண்டப்பணம் மூலம் இலங்கை மின்சார சபை 130 மில்லியன் ரூபா பெறப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது