குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட, மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதன் இன்று(27) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
7 கோடி ரூபாய் காசோலை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.