சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்னவின் திருமண வரவேற்பு தற்சமயம் அலரி மாளிகையில் நடைபெறுகின்றது.
அலரி மாளிகையில் இடம்பெறும் முதல் வெளி திருமண வரவேற்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறித்த திருமண வரவேற்பு அழைப்பிதல் ஒன்றுக்கு 8000 ரூபா என்பதோடு, 3000 அழைப்புக்கள் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


