நாடு பூராகவும் உள்ள சதோச ஊடாக குறைந்த விலையில் அரசி விற்பனை செய்யும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகவுள்ளதாக அதன் தலைவர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சதோசவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.