சத்தியாகிரக போராட்டம் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஈ. டீ. ஐ வைப்பாளர்களை பாதுகாக்கு சுயாதீன அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பொரளையில் அமைந்துள்ள ஈ.டீ.ஐ பிரதான காரியாலயத்திற்கு முன்பு தங்களது முழுமையான வைப்பு பணத்தை மீள வழங்குமாறு கோரி சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

.