சந்திமாலின் Royal Birthday இம்முறை தாமரை கோபுரத்தில்…

(FASTNEWS | COLOMBO) – மொடலின் துறையில் மிகவும் பிரசித்தம் பெற்ற சந்திமால் ஜயசிங்க என்றால் எவராலும் மறக்க முடியாத ஒரு சரிதையாகும்.

அது, கடந்த வருடம் இலங்கையில் மிகவும் பிரபலமான ரோயல் பிறந்த தினத்தினை கொண்டாடிய ஒரு சரிதை என்பதாலேயே ஆகும்.

இம்முறையும் அவரது பிறந்த தின நிகழ்வுகள் ரோயல் முறையில் ‘தாமரை கோபுரத்தில்’ இடம்பெறவுள்ளது. அதில் பங்கேற்கும் அனைத்து பெண்களுக்கும் சிங்கள கலாச்சார முறைப்படி ஓசரி அணிந்து வரவ வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.

 

20190108-chandimal-1