சந்திரிக்கா ஹனிமூன் செல்ல அழைத்தார்… – டிலான் (VIDEO)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆசன சபை கூட்டத்தில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“நமது காதல் 2 வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டதொன்று.. நாம் மணக்கவில்லை.. அது ஒன்றும் கண்ணாமூச்சி விளையாட்டில்லை.. திறந்த விளையாட்டே.. சந்திரிக்காவுடன் எனக்கு எவ்வித தனிப்பட்ட கோபமும் இல்லை.. ஆனால் அரசியல் ரீதியாக உண்டு….. பசில் இரவுக்கு ஹனிமூன் செல்ல அழைக்கிறார்.. சந்திரிக்கா பகலில் ஹனிமூன் செல்ல அழைக்கிறார்.. இதுதான் மாற்றம்…”

முழுமையான காணொளி..

[youtube url=”https://www.youtube.com/watch?v=sSamAt052ZU” width=”560″ height=”315″]