சனத் ஜெயசூரியவுக்கு அவுஸ்திரேலியாவில் சத்திர சிகிச்சை..

பிரபல கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூரியவுக்கு முழங்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிகிச்சை பெற அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகியுள்ளார்.

குறித்த உபாதை காரணமாக அவரால் நடக்க முடியாமல் இருந்தது.

அவுஸ்திரேலியாவில் குறித்த உபாதைக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதன் பின்னர் சத்திர சிகிச்சை செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#g-reeshma