இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் அரவிந்த டி சில்வா இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் விவகார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே நேரம் சனத் ஜெயசூரிய கிரிகட் தெரிவுக்குழுவின் தலைவராக மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகட் சபை அறிவித்துள்ளது
சனத் ஜெயசூரிய தெரிவுக்குழுவின் தலைவராகவும் அரவிந்த ஆலோசகராகவும் நியமனம்