அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியின் ஜெயசூர்யா- தரங்கா ஜோடி அடித்த சாதனையை முறியடித்துள்ளது.
மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின.
அதன்படி நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கியமையும் குறிப்பிடத்தக்கது.


