சப்ரகமுவ சமன் ஆலய வருடாந்தத் திருவிழா 16ம் திகதி ஆரம்பம்…

சப்ரகமுவ சமன் ஆலயத்தின் வருடாந்த எசல மஹ திருவிழாவின் (பெரகரயின்) ஆலயத் திருவிழா (பெரகர) இம்மாதம் 16ம் திகதி வீதி ஊர்வலம் ஆரம்பமாவதாக பஸ்நாயக்க நீலமே மிஹார ஜெயசுந்தர தெரிவித்திருந்தார்.