திவி நெகும வேலைத்திட்டம் ‘சமுர்தி’ திட்டமாக மாற்றப்படவுள்ளது.
இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் ‘சமுர்தி’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த திட்டம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி காலத்தில் திவிநெகும என்று பெயர் மாற்றப்பட்டது.
தற்போது மீண்டும் அது சமுர்தியாக மாற்றப்படவுள்ளது.