(FASTNEWS|COLOMBO) – பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப் ஆகிய சமூக வலைதளங்கள் இங்கிலாந்து, ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகளில் சரிவர இயங்காததால் அவற்றின் பயனாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த சமூக வலைதளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யவோ, பதிவேற்றம் செய்யவோ முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.