நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு சமூக வலைத்தளமான முகநூல் ஊடாக பிரவேசிக்கும் செயற்பாடுகளை தற்காலிகமாக முற்றாக முடக்க அரசு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
முகநூல் ஊடாக பரவும் இனத்துவேச கருத்துக்கள் வன்முறைகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
#rishma