முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய சொத்துகள் 5இனை முகாமைத்துவம் செய்ய வௌிநாட்டு முகாமையாளர்களை பயன்படுத்தியதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்த கருத்து பொய்யானது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சம்பிக்க சொன்னது பொய்’