இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சந்தேக நபர் என்பதற்கான போதுமான சாட்சிகள் இல்லை என தெரிவித்து, நீதி மன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.