சம்மாந்துறையில் மாணவி தற்கொலை

சம்மாந்துறையைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று மாலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

8 ஆம் தரம் பயிலும் மேற்படி மாணவியின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை