(FASTNEWS|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் இன்று(01) இரவு 09.00 மணி முதல் நாளை(02) அதிகாலை 05.00 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்…