சரண குணவர்தனவுக்கு முன் பிணையில் செல்ல அனுமதி..

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில், அரசாங்க வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டதோடு, இதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூபா 80 இலட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலஞ்ச ஊழல் வழக்கு 03இற்கு நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகாமைக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(02) முன் பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளது.

அவர் நீதிமன்ற முன்னிலையில் ஆஜராகியமையை அடுத்தே குறித்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

#rishma