நீர்கொழும்பு கலப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 14 மில்லியனுக்கு கிட்டிய பணத்தினை தவறாக பயன்படுத்தியமை குறித்த வழக்கில் முன்னாள் மீன்வளத்துறை பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று(30) அனுமதி வழங்கியுள்ளது.
சரத் குமார குணரத்னவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி…