சரத் விஜேசூர்யவை 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

(FASTNEWS|COLOMBO) பேராசிரியர் சரத் விஜேசூர்யவை ஜூன் மாதம் 21 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி சம்பத் விஜித குமார மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான அனில் வசந்த அல்விஸ் ஆகியோரினால் குறித்த மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சரத் விஜேசூர்ய சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு முறை நீதிமன்றத்தை அவமதிக்கும் கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.