சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப் போவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் அறிவித்துள்ளார்.
இந்த வருடம் இங்கிலாந்துடன் இடம்பெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் பின்னர் அவர் ஓய்வு பெறுவதாக மேலும் அறிவித்துள்ளார்.