ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அமைச்சர்களின் விபரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு.
துமிந்த டி சில்வா – நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சு.
தயாசிறி ஜயசேகர – திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு.
பியசேன கமகே – இளைஞர் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு.
லக்ஷ்மன் செனவிரத்ன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.
மோஹன் லால் – கல்வி மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்.
ஷிரியான விஜேவிக்கிரம – மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு இராஜாங்க அமைச்சர்.
அங்கஜன் ராமநாதன் – விவசாயத்துறை பிரதியமைச்சர்.
சரதி துஷ்மந்த – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதித்துறை பிரதி அமைச்சர்.
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்.
நிஷாந்த முத்துஹெட்டிகம – துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர்.
இந்திக பண்டாரநாயக்க – வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி பிரதியமைச்சர்.
காதர் மஸ்தான் – மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர்.