சவூதி அரசினால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியல் ஒன்றை சவுதி உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
40 பேருடைய பெயர்கள் அடங்கிய இப்பட்டியலில் காணப்படும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த இந்த சன்மானம் 30 மில்லின் அமெரிக்க டொலர் எனவும் அவ்வமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

E – ####