சவூதி இளவரசர் அலாவுதீன் பின் தலால் பின் அப்துல் அசீஸ் அல்சாத், இன்று(04) காலை இலங்கைக்கு வந்துள்ளார்.
சவூதி இளவரசர், இலங்கையில் மூன்று மணி நேரம் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
விசேட விமானம் ஒன்றின் ஊடாக இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திப்பதுடன். நாடாளுமன்ற வளாகத்துக்கும் செல்லவுள்ளார்.
(rizmira)