(FASTNEWS|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
24×7 Around the Globe